Thursday, November 18, 2010

விருந்துணவு






தமிழர்களின் விருந்தில் பரிமாறப்படும் உணவுவகைகளைப் பார்த்து சிங்கப்பூரின் விருந்துணவைப் பற்றி ஒப்பிடுக.

Monday, November 15, 2010

உணவு வகைகள் (விருந்து)

இந்த முகவரியை கிளிக் செய்து படக்காட்சியைப் பார்க்கவும் http://www.youtube.com/watch?v=8xydB-haXdY

Monday, October 18, 2010

3NT E-Learning


படத்தைப் பார்த்து அதிலுள்ள பொழுதுபோக்குகளையும் அதன் பயன்களையும் எழுதவும்.

3Exp E-Learning



படத்தைப் பார்த்து கதையைத் தொடர்ந்து எழுதவும்

சில இளைஞர்கள் மலைப்பிரதேசம் ஒன்றைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். மிக அருமையான இயற்கைக் காட்சிகள் நிறைந்த பிரதேசம் அது. அவர்கள் அழகானபூஞ்சோலைகளையும், மிகப்பெரிய மரங்களையும், எழிலான பள்ளத்தாக்குகளையும் பார்த்து ரசித்துக்கொண்டே வந்தார்கள்.
அப்போது, ஒரு காட்சி அவர்களுக்கு பெரிதும் வியப்பளித்தது …….

3NA E-Learning



படத்தைப் பார்த்து கதை ஒன்றை எழுதவும்